AI image design: 6️⃣7️⃣0️⃣ : ஒருவரின் தவறைச் சுட்டிக்காட்டும்போது... இமாம் தஹபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "ஒரு முக்லிஸின் (…
Community
Design detail
Creator
@Elephant_8168672
Created June 12, 2026
Prompt
6️⃣7️⃣0️⃣ : ஒருவரின் தவறைச் சுட்டிக்காட்டும்போது... இமாம் தஹபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "ஒரு முக்லிஸின் (இறைவனுக்காகவே அனைத்தையும் செய்பவரின்) அடையாளம் என்னவென்றால்: அவர் கண்டிக்கப்படும்போது தன்னை நியாயப்படுத்த மாட்டார்; மாறாக, தன் தவறை ஒப்புக்கொள்வார். மேலும், 'தனது குறைகளை எனக்கு அன்பளிப்பாக வழங்கியவருக்கு அல்லாஹ் கருணை புரியட்டும்' என்று கூறுவார்." 📚 ஸியரு அஃலாமின் நுபலா [7 / 393]
Remix this design
Start for free with full control over models, settings, and canvas tools.
- Generate with full control over models and settings
- Save projects and share back to the community
- No design experience required
What's next?Explore more features
Go from browse to build
![6️⃣7️⃣0️⃣ : ஒருவரின் தவறைச் சுட்டிக்காட்டும்போது...
இமாம் தஹபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"ஒரு முக்லிஸின் (இறைவனுக்காகவே அனைத்தையும் செய்பவரின்) அடையாளம் என்னவென்றால்:
அவர் கண்டிக்கப்படும்போது தன்னை நியாயப்படுத்த மாட்டார்; மாறாக, தன் தவறை ஒப்புக்கொள்வார். மேலும், 'தனது குறைகளை எனக்கு அன்பளிப்பாக வழங்கியவருக்கு அல்லாஹ் கருணை புரியட்டும்' என்று கூறுவார்."
📚 ஸியரு அஃலாமின் நுபலா [7 / 393]](https://images.hidingelephant.com/77591/81346/81346/1913ab25-cb57-468a-b2dc-a0f6c7247b82.png)







